Abhirami Video About Ajith | NKP 50th Day Celebration | Ajith Kumar | Thala ajith | Kollywood Cinema News | Nerkonda Paarvai
அஜித்துக்காக உயிரையே கொடுக்கலாம் என கண்ணீருடன் அபிராமி பேசிய வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது.

Abhirami Video About Ajith : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவர் அபிராமி.

இந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.

இதை பார்த்து உங்க அம்மா சந்தோசப்படுவாங்களா? பிக் பாஸ் போட்டியாளரின் கணவனிடம் வம்பிழுத்த வனிதா – புகைப்படங்கள் உள்ளே.!

இந்த படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றது. அபிராமியும் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அபிராமி ரசிகர்களின் வரவேற்பை கண்டு கண்ணீர் விட்டார். அஜித்திற்காக உயிரையே கொடுக்கலாம் என பேசியுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.