Valimai Heroine
வலிமை ஹீரோயின் யார் என்பதை லைவ் வீடியோவில் உளறி கொட்டியுள்ளார் பிரபல நடிகை.

Abhirami Revealed Valimai Heroine : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

எச் வினோத் இயக்கிய இந்த படத்தில் பிக் பாஸ் அபிராமி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார், தற்போது இவர் லைவ் வீடியோ ஒன்றில் வலிமை ஹீரோயின் குறித்து உளறி காட்டியுள்ளார்.

ஆம் பாலிவுட் நடிகையான ஹீமா குரோஷி தான் இப்படத்தில் நடிக்கிறார். இதனை அபிராமி தன் வாயால் சொல்வதை நீங்களே கேளுங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.