அஜித் ஸ்டைலில் மதுமிதாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அபிராமி.

Abhirami Reply to Madhumitha : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் மதுமிதா.

தளபதி விஜய்க்கு கதை ரெடி, அவரும் ஓகே சொல்லிட்டார் – முன்னணி இயக்குனர் ஓபன் டாக்

வெளியேறிய இவர் விஜய் டிவி தன் மீது பொய் புகார் கூறுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அபிராமி மாலை நேரங்களில் உள்ளாடை இல்லாமல் திரிந்ததாக கூறி பெரும் சர்ச்சைக்குள்ளானார்.

OMG.. நீயா நானா நிகழ்ச்சியில் பாட்டு பாடி கவர்ந்த ஸ்ரீகாந்தா இது? இப்போ எப்படி ஆகிட்டாரு பாருங்க – வைரலாகும் பேட்டி வீடியோ.!

இந்த நிலையில் தற்போது இதற்கு அபிராமி அஜித் ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது உங்களை உயர்த்தி காட்டிக்கிறதுக்காக எதுக்கு மத்தவங்கள அசிங்கப்படுத்தறீங்க என கேள்வி கேட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

Abirami

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.