Abhirami Comment About Mugen Rao: Sanam Shetty's Comment.! | Bigg Boss | Bigg Boss tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
கோல்டன் டிக்கெட் வென்ற முகேனை பற்றி அபிராமி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட அதில் தர்ஷன் காதலி கமெண்ட் கொடுத்துள்ளார்.

Abhirami Comment About Mugen : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பினாலே டிக்கெட்டை வென்று நேரடியாக பைனலுக்கு சென்றுள்ளார் முகேன்.

இது குறித்து அபிராமி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் முகேனுக்கு வாழ்த்து கூறியுள்ளார். யாரையும் புண்படுத்தாமல் நீ ஜெயித்தது நாங்களே செய்தது போல உள்ளது என கூறியுள்ளார்.

விஜய்க்கு தில்லிருந்தா சிவகார்த்திகேயேனோடு மோத சொல்லுஙங்க.. யார் சூப்பர் ஸ்டார்னு தெரியும் – சொல்றது யாரு தெரியுமா?

மேலும் நீ அன்புக்கு ஏங்கும் அனாதை இல்ல.. உனக்கு அன்பு கொடுக்க தமிழ்நாடே காத்துக் கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.

அபிராமியின் இந்த பதிவில் தர்ஷனின் காதலி ஆமாம், முகேன் பைனல் டிக்கெட் வெல்வதற்கு சரியான ஆள் தான் என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.