Abarna BalaMurali Photos

ஒரு கால்ல லெக்கின்ஸ் மறு கால்ல பாவாடை என அல்ட்ரா மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கியுள்ளார் சூரரை போற்று நாயகி அபர்ணா பாலமுரளி.

Abarna BalaMurali Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் அபர்ணா பாலமுரளி.

இவர் தொடர்ந்து மற்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் ஒரு கால்ல லெக்கின்ஸ் மறு கால்ல பாவாடை என அல்ட்ரா மாடர்ன் உடையில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.