Aathmika Photo Gallery
Aathmika Photo Gallery

முதல்முறையாக எக்கச்சக்கமாக கவர்ச்சியில் அந்த இடம் தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஆத்மிகா.

Aathmika Photo Gallery : தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்ற படத்தில் ஹிப்ஹாப் தமிழா வுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஆத்மிகா.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிட்டவில்லை. இதன் காரணமாக சக நடிகைகளை போல கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

சந்திரமுகி 2 படத்தில் நடிக்க கேட்ட படக்குழு, ஜோதிகா கொடுத்த அதிர்ச்சி..? – வெளியான ஷாக்கிங் தகவல்!

அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் லைட்டான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஆத்மிகா தற்போது முன்னழகு தெரிய புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஆத்மிகாவின் இப்படியான போஸை பார்த்த ரசிகர்கள் நீயாமா இப்படி என அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CBFOC3oBvMG/?igshid=1lfr3qqs2vyeu

https://www.instagram.com/p/CBFbGyZBoYF/?igshid=lxywm1eumjyb