Aathmika Latest Photo
Aathmika Latest Photo

பக்கத்து வீட்டு மாமி வடை சுடுராங்க ஆனால் சாப்பிட முடியல என கூறியுள்ளார் ஆத்மிகா.

Aathmika Latest Photo : தமிழ் சினிமாவின் மீசையமுறுக்கு படத்தின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஆத்மீகா.

அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுக்கு தன்னைப் பற்றி ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

மெல்லிய உடையில் செம கவர்ச்சியில் ரகுல் ப்ரீத் சிங் – வைரலாகும் புகைப்படம்!

இந்த நிலையில் இவர் பக்கத்து வீட்டு மாமி வடை சுடுறாங்க, வாசனை வருது ஆனால் சாப்பிட முடியல என கூறி மோப்பம் பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

I can smell pakathu veetu maami’s vadai, but can’t eat it 😒 That vada poche moment 🤨 #happynarasimhajayanti

A post shared by aathmika👑😇 (@iamaathmika) on