Aarya in Upcoming Movies

சார்பட்டா பரம்பரை படத்தை தொடங்கி ஆர்யாவை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Aarya in Upcoming Movies : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவரது நடிப்பில் இறுதியாக சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் எனிமி, சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 உள்ளிட்ட திரைப் படங்கள் வெளியாக உள்ளன.

சுப்ரீம் கோர்ட் காலக்கெடு முடிந்தது : ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் நிறுத்தம்..

இந்தப் படங்களைத் தொடர்ந்து ஆர்யா அடுத்ததாக வெப்சீரிஸ் தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Sunny Leon உடன் இணையும் Cokku With Comali பிரபலம் – Tamil Cinema-வில் பரபரப்பு..! | Trending News

இதனால் இந்த வெப்சீரிஸ் தொடர் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.