Aarthi Dance to Vaathi Coming
Aarthi Dance to Vaathi Coming

கணவருடன் சேர்ந்து வாத்தி கம்மிங் பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் நடிகை ஆர்த்தி.

Aarthi Dance to Vaathi Coming : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் ஆர்த்தி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஊரடங்கு உத்தரவால் போர் அடிப்பதாக கூறி தன்னுடைய கணவருடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இவங்க கிட்ட இருந்து இப்படி ஒரு பதிலை எதிர் பார்த்திருக்க மாட்டீங்க.. விஜய் யார் என்ற கேள்விக்கு அஜித்தின் தீவிர ரசிகையான நடிகை அளித்த பதில் – ஆதாரத்துடன் இதோ.!

மேலும் இந்த வீடியோவை வெளியிட்டு அவர் போர் அடிக்குது வாங்க சத்தமா சிரிச்சுட்டு கலாய்ச்சுட்டு போங்க என கூறியுள்ளார்.