Aari With Anitha Sampath Family

பிக்பாஸ் ஆரி அனிதா வீட்டிற்கு சென்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Aari With Anitha Sampath Family : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வின்னராக ஆரி இடம் பெற்றார்.18 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் அனிதா சம்பத்.

இவர் பிக் பாஸ் வீட்டில் தனித்து விளையாடி மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். இருப்பினும் இவர் இறுதிச்சுற்றுக்கு முன்னராகவே வெளியேற்றப்பட்டார்.

இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு நாட்களிலேயே அனிதா சம்பத் தந்தை காலமானார்.

தற்போது ஆரி அனிதா சம்பத் வீட்டிற்கு சென்று குடும்பத்துடன் புகைப்படம் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.