Aari Vs Som Fight in BB4

வாடா போடா என ஆரியிடம் சண்டை போட்டுள்ளார் சோம் சேகர். இந்த சண்டையை பார்த்த ரசிகர்கள் சோம் சேகரை கலாய்த்து வருகின்றனர்.

Aari Vs Som Fight in BB4 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இன்று 79வது நாள் ஒளிபரப்பாக உள்ளது.

இதற்காக மூன்றாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோக்கள் சோம் சேகர் மற்றும் ஆரி இடையே மோதல் உருவாகியுள்ளது.

இந்த மோதலில் சோம் சேகர் ஆரியை மரியாதை இல்லாமல் வாடா போடா என்று பேசுகிறார்.

சோம் சேகர் ஆரியிடம் சண்டை போடுவதை பார்த்த ரசிகர்கள் தம்பி உனக்கு பயிற்சி பத்தல பா என கிண்டலடித்து வருகின்றனர்.

இதோ பாருங்க

https://twitter.com/Itz_VillanKS/status/1341323669138677761?s=19
https://twitter.com/Roja_Rose21/status/1341323702063910913?s=19