
பிக் பாஸ் பிரபலம் ரசிகரின் ஒருவர் வீட்டிற்குச் சென்று அவர் பிறந்த நாளில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Aari Surprise to His Fan : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று முடிவுக்கு வந்தது.
டைட்டில் வின்னர் ஆக ஆரியும் ரன்னர் ஆக பாலாஜி முருகதாஸ் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் டைட்டில் வின்னர் ஆன ஆரி அவரின் ரசிகர் ஒருவரின் பிறந்த நாள் அன்று அவரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் இதற்கு முன்பாக ஆரி வெளியிட்ட வீடியோ ஒன்றில் உடல்நிலை சரி இல்லை. சரியான உடன் ரசிகர்களை சந்தித்ததாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Attachments area