Aari Questions to Shivani

பாலா மேல நீங்க வச்சுட்டு இருப்பது அந்த காதலா என ஆரி கேட்ட கேள்விக்கு சிவானி கொடுத்த ரியாக்சன் வீடியோ வெளியாகியுள்ளது.

Aari Questions to Shivani : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். நான்காவது சீசன் 54வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான இரண்டாவது ப்ரோமோ சற்று முன் வெளியானது. இன்று வரை தொடர்ந்து வரும் கால் சென்டர் டாஸ்டி நடிகர் ஆரி ஷிவானியை தொடர்பு கொண்டு பாலா மற்றும் சிவானி இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து கேள்வி எழுப்புகிறார்.

மேலும் நீங்க பாலா மேல வச்சுட்டு இருப்பது அன்பா இல்லை காதலா என்ற கேள்வியை எழுப்ப சிவானி அதிர்ச்சியோடு ஒரு ரியாக்சன் கொடுக்கிறார்.

இதோ அதை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.