பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்ற திருநங்கை குறித்து ஆரி அர்ஜுனன் பதிவு செய்துள்ளார்.

Aari Arjunan About Namitha MariMuthu : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீதமிழ் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருப்பவர் நமிதா மாரிமுத்து.

தமிழகத்தில், இன்று 3 மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம் தகவல்

பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்ற திருநங்கை குறித்து ஆரி அர்ஜுனன் பதிவிட்ட பதிவு - வைரலாகும் புகைப்படம்.!!

இதுவே வரலாற்றில் முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கையான நமீதா மாரிமுத்து பங்கேற்றுள்ளார். இது அனைவரிடமும் பேசு பொருளாக உள்ளது.

Hansika-வின் Rowdy Baby படத்தின் பூஜை கோலாகலமாக நடந்தது…! | Soniya Agarwal | Vairamuthu | Tamil HD

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் வெற்றியாளரான ஆரி திருநங்கை பற்றி தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில் பாலினம் – ஆண், பெண்ணுக்கு மட்டுமானது அல்ல மூன்றாம் பாலினத்தவருக்கும் உரியது என்பதை உணர்ந்து – மேடை ஏற்றி வாய்ப்பை உருவாக்கிய @vijaytelevision #BiggBossTamil5 தேர்வு குழுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 🙏🏼👏🏼 என கூறியுள்ளார்.