பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

Aarav Wife in Baby Shower Function Photo : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலை வென்றவர் ஆரவ்.

சம்பாத்தியம் பண்ணும் கடும்போட்டியில், மெஸ்சி இறங்கினார், ரொனால்டோ ஏறினார்..

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார். மாடலிங் துறையை சார்ந்த நடிகரான இவர் இளம் நடிகை ராஹேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

எனக்கு என் நம்பிக்கை இல்ல! – Actress Raai Laxmi Latest Speech | Cinderella Movie Press Meet

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆரவ் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.