Aanmeegam News : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, Generally the wife's horoscope will raise the husband

Aanmeegam News :

* பொதுவாக மனைவியின் ஜாதகம் கணவனை உயர்த்தவும் செய்யும், வீழ்த்தவும் செய்யும்.

நன்கு மனித வாழ்க்கையை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், திருமணத்திற்குப் பிறகு திடீரென்று ஆடம்பரமாக வசதியுடன் முன்னேறியவர்களும் உண்டு.

* நன்றாக இருந்து திருமணம் செய்து இறுதியில் படுகுழியில் வீழ்ந்தவர்களும் உண்டு. இதற்கு எல்லாம் ஜாதக கட்டமே காரணம். அதாவது வாழ்க்கை துணையின் ஜாதக கட்டம்.

இயற்கையின் வரமான வேப்ப எண்ணையின் அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோமா?

* ஒரு பெண்ணின் ஜாதகத்தில்:

7ம் அதிபதி இரண்டாம் இடத்தில் சுபபலன் பெற்றிருந்தாலும்,

* ஏழாம் அதிபதி நான்காம் இடத்தில் சுபபலன் பெற்றிருந்தாலும்,

* ஏழாம் அதிபதி ஒன்பதாம் இடத்தில் சுபபலன் பெற்றிருந்தாலும்,

* ஏழாம் அதிபதி பத்தாம் இடத்தில் சுப பலன் பெற்று இருந்தாலும்,

* ஏழாம் அதிபதி பதினொன்றாம் இடத்தில் சுப பலன் பெற்று இருந்தாலும்,

* அது கணவனுக்கு பலவிதங்களில் பொருளாதார முன்னேற்றத்தை தரும். திருமணத்திற்குப் பிறகு கணவனின் வாழ்க்கை தரம் உயரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here