Aanmeegam News : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, Mars - Saturn is a simple remedy for admission

Aanmeegam News :

Aanmeegam News : நம்முடைய ஜாதகத்தில் ‘செவ்வாய் – சனி’ சேர்க்கை பெற்றிருந்தால் என்னவாகும்? அதற்குப் பரிகாரம் என்ன?. தெரிந்து கொள்வோமா!

⚛ ஜாதகத்தில் செவ்வய் சனி சேர்க்கை பெருவதென்பதொன்றும் நல்ல நிலை அல்ல.

⚛ செவ்வய் சனி இரண்டு கிரகங்களும் ஒருவருக்கொருவர் பகை பெற்ற கிரகங்களாகும்.

சனிபகவானின் பார்வை நம் மீது விழுந்தால் நன்மை பயக்குமா? கெடுதல் விளையுமா? தெரிந்து கொள்வோமா?

⚛ பொதுவாக ஜாதகத்தில் செவ்வாய் சனி இருவரும் சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருப்பின் அந்த ஜாதகர் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், காதலுக்காக எதிர்மறை எண்ணங்களை பெற்றிருப்பர்.

⚛ அடிதடி விபத்து, சண்டை, ரத்தம், பூகம்பம், தீ விபத்து, அறுவை
சிகிச்சை ஆகியவற்றிற்கு காரணம் செவ்வாய் சனி கிரகங்களாகும்.

⚛ செவ்வாய்- சனி சேர்க்கைகான எளிய பரிகாரம்:

முருகன் திருத்தலங்களும், பெருமாள் மற்றும் விநாயகர் திருத்தலங்களுக்கும் தொடர்ந்து செல்வதால் நிச்சயமாக செவ்வாய்-சனிசேர்க்கையால் உண்டாக்கக்கூடிய பாதிப்புகள் கட்டுப்படும்.

நேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக்கில் கவனிக்க தவறிய ரகசியம் – ஷாக்கிங் அப்டேட்.!

⚛ இந்த வழிபாட்டை எதுவரை செய்ய வேண்டும் என்று கணக்கு பார்க்க கூடாது. ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் முருகப் பெருமானையும், ஸ்ரீமன் நாராயணனையும் அதாவது பெருமாளையும் வழிபட்டு வர வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here