Aanchal Agarwal Chat With Fans
Aanchal Agarwal Chat With Fans

வெறும் பிராவுடன் போட்டோ அனுப்புங்க என கேட்ட ரசிகருக்கு நடிகை அனுப்பிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Aanchal Agarwal Chat With Fans : பொதுவாகவே நடிகைகள் எப்போதும் தன்னைப் பற்றிய பேச்சு ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள்.

பாத்ரூமில் இருந்து வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – வீடியோ உள்ளே.!

அதற்கேற்றாற்போல் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கேட்கும் கேள்விகள் பரபரப்பை ஏற்படுத்தி நடிகைகளைப் பற்றி பேச வைத்து விடுகின்றன.

ஆனால் தற்போது நடிகை ஆஞ்சல் அகர்வால் தன்னை வேறுவிதமாக பிரபலப்படுத்தி கொண்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் உரையாடிய இவரிடம் ரசிகர் ஒருவர் பிராவுடன் ஒரு போட்டோ அனுப்புங்க என கேட்க அதற்கு ஆஞ்சல் அகர்வால் ப்ராவின் மீது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை வைத்து பதிவேற்றியுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Aanchal Agarwal Chat With Fans
Aanchal Agarwal Chat With Fans