Aalaporaan Thamizhan 
Aalaporaan Thamizhan 

Aalaporaan Thamizhan  : அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் மெர்சல். இப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் எனும் பாடலை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் விவேக் பாடல் வரிகளில் உருவான அப்பாடல் தற்போது யூ டியூபில் 100 மில்லியன் வியூஸ் பெற்று அசத்தியுள்ளது.

அட்லி – ஷாருக்கான் சந்திப்பு நடந்தது இதனால்தான்; வெளிவந்த உண்மைத் தகவல்!

Aalaporaan Thamizhan 
Aalaporaan Thamizhan

இதன்மூலம் விஜய் படத்தின் பாடல் முதல்முறையாக யூ டியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

ரோட்டுக்கடையில் காமெடி நடிகருடன் சேர்ந்து தோசை சுடும் விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ.!

இதற்குமுன்பு தனுஷின் ரௌடி பேபி, பிரபுதேவாவின் குலேபகவாலி ஆகிய பாடல்கள் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்த நிலையில் தற்போது ஆளப்போறான் தமிழனும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

இத்தகவலை சோனி நிறுவனம் டிவிட்டரில் பகிர்ந்தது. இதை கொண்டாடும் விதமாக ஏ.ஆர்.ரகுமானும் ஆம் என தம்ப்ஸ் அப் சிம்புள் பொருந்திய டிவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.