Aaha Kalyanam Pavithra Teacher Interview
ஆஹா கல்யாணம் வெப் சீரிஸ் நடிகர் NP மற்றும் பவி டீச்சர் கலக்கல் சினிமாவிற்கு கொடுத்த பேட்டி பட்டய கிளப்பி வருகிறது.

தற்போதைய சினிமா உலகில் சின்னத்திரை, வெள்ளி திரைக்கு அடித்தளமாக இருந்து வருவது யூ ட்யூப் தளங்கள் தான்.

அப்படியான யூ ட்யூப் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸ் மூலமாக ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த ஜோடி தான் பிரிஜிதா ( பவித்ரா டீச்சர் ) மற்றும் NP.

First Super Exclusive Interview With Aaha Kalyanam’s Pavithra Teacher and NP – Part 1 Video

இவர்கள் இருவரும் இணையத்தில் படு வைரலாகி வந்த நிலையில் கலக்கல் சினிமா யூ ட்யூப் தளத்திற்காக பேட்டி கண்டோம். அப்போது பல சுவாரஷ்ய தகவல்களை பகிர்ந்து இருந்தனர்.

Fun chat with Aaha Kalyanam Fame Pavi Teacher and NP

அந்த பேட்டி வீடியோ லட்ச கணக்கான பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. மேலும் பிரிஜிதா நான் தளபதி ரசிகை, பிகிலுக்காக தான் வைட்டிங் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here