Aadai Trailer Release Date - Official Announcement is Here.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Amala Paul | Trending Cinema News
ஆடை படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Aadai Trailer Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அமலாபால். இவர் தற்போது ந்நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் உருவாகியுள்ள ஆடை என்ற படத்தில் நடித்து உள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் ஆகியவை இணையத்தில் பெரும் பரபரப்பையும் வரவேற்பையும் பெற்றிருந்த நிலையில் தற்போது ட்ரைலர் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

அதாவது ஜூலை 6-ம் தேதி வெளியாகும் எனவும் அனுராக் காஷ்யப் இப்படத்தின் ட்ரைலரை வெளியிட இருப்பதாகவும் அறிவித்துள்ளனர். இப்படம் ஜூலை 19-ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.