Aadai Teaser : Amala Paul, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Aadai Movie, Pradeep Kumar

Aadai Teaser :

Aadai Teaser :  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால், தற்போது ஹீரோக்களுடன் மரத்தை சுற்றி டூயட் பாடுவது மட்டுமில்லாமல் கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகும் படங்களில் நடித்து வருகிறார்.

“அவரெல்லாம் அதுக்கு சரிபட மாட்டார்” புயல் வீசும் அமலாபாலின் சர்ச்சை பேச்சு!

அப்படி உருவாகி உள்ள ஒரு திரைப்படம் தான் ஆடை, ரத்ன குமார் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி இருந்தது.

டீசரில் அமலாபால் ஒட்டு துணி இல்லாமல் இருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.

விஜயை போலவே சர்ச்சையில் சிக்கிய அமலா பால் – வைரலாகும் புகைப்படம்.!

படத்தின் டீசரை வைத்து பார்க்கும் போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை பற்றி பேசும் படமாக இருக்கும் என எதிர்பர்க்க்கப்படுகிறது.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.