Aadai Movie Updates : P Suseela sung a Devotional Song in Aadai.! | Amala Paul | Rathna Kumar | Kollywood Cinema News | Tamil Cinema News
அமலாபாலின் ஆடை படத்திற்காக பிரபல பாடகி சுசீலா அவர்கள் பாடல் ஒன்றை பாடி இருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Aadai Movie Updates : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான அமலாபாலின் துணிச்சலான நடிப்பில் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள படம் தான் ஆடை.

ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸர், ட்ரைலர் ஆகியவை சமூக வளையதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அமலா பாலின் துணிச்சலான நடிப்பு பாராட்டுகளை பெற்றது.

வரும் ஜூலை 19-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில் பிரபல பாடகியான பி. சுசீலா பாடல் ஒன்றை பாடி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆடை படத்தில் பிரபல பாடகி பி. சுசீலா பாடியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.