YouTube video

Aadai Movie Director Rathnakumar In Thalapathy Style

Master Vijay Birthday Poster

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இது தன்னுடைய 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். தளபதி விஜயின் பிறந்தநாள் என்பதால் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மாஸ் திரைப்படத்தின் அப்டேட் நிச்சயமாகப் ஏதாவது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Pongal-க்கு வரும் Rajinikanth-யின் Annaatthe : அறிவிப்பு வெளியிட்ட படக்குழு..!இந்த நிலையில் தற்போது படக்குழு மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளது. செம மாஸா ஸ்டைலிஷாக உள்ள போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

ஆனால் இந்த போஸ்டரில் புதியதாக எதுவும் இடம்பெறவில்லை. ஏற்கனவே வெளியான போஸ்டர்களை ஒரே போஸ்டராக உருவாக்கி மஞ்சள் கலர் பெயிண்ட் அடித்தால் போல இருப்பதாக ரசிகர்கள் குறைகூறி வருகின்றனர்.

படக்குழுவிடம் இருந்து புதியதாக எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.