Aadai Lyric Video Song : Amala Paul, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, AAdai Movie

Aadai Lyric Video Song  :

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும் அடுத்து வந்த மைனா இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

இதைதொடர்ந்து விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்த அமலாபால் 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

முதல் நாளிலேயே சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் – அதுவும் இப்படியா?

பின்னர் விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். திருமணத்துக்குப் பின்பும் ஹீரோயினாகவே நடித்து வெற்றி பெற்றார்.

இதில் இவர் நடிக்கும் ஆடை படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து இப்படத்தின் முதல் பாடல் தற்போது லிரிக் வடிவில் வெளியாகியுள்ளது. இதில் அமலா பால் பாடல் முழுக்க நிர்வாணமாக நடித்துள்ளார். ஆனால் இந்தமுறை அனிமேஷனில்.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.