A2B

A2B Sweets : தாம்பரம் பகுதியில் கேம்ப் ரோட்டில் அடையார் ஆனந்த் பவன் நிறுவனத்தின் புதிய கிளை மிக பிரம்மாண்டமாக உதயமாகியுள்ளது.

தரமான ஸ்வீட் என்றாலே பெரும்பாலான மக்களுக்கு முதலில் ஞாபகம் வருவது அடையார் ஆனந்த் பவன் ஸ்வீட் கடை தான்.

இந்த நிறுவனத்திற்குதமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. அந்த வரிசையில் நேற்று புதியதாக கடை ஒன்று திறக்கப்பட்டது.

ஆம், தாம்பரம் கேம்பஸ் ரோடு பகுதியில் மிக பிரம்மாண்டமாக அடையார் ஆனந்த் பவனின் புதிய கிளை உதயமாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதோ பிரம்மாண்ட கடை திறப்பு விழாவின் வீடியோ

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.