A Women Praise Cleaning Lady
A Women Praise Cleaning Lady

தூய்மைப் பணியாளருக்கு பூஜை செய்து பண மாலை அணிவித்து கௌரவ படுத்தியுள்ளார் பெண்மணி ஒருவர்.

A Women Praise Cleaning Lady : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோயில் இருந்து மக்களைக் காக்க மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் அரசு ஊழியர்கள் இவர்களுடன் இணைந்து இந்திய அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நர்ஸ் வேலையை விட்டது ஏன்? ஜூலி சொன்ன காரணம் – கண்டமேனிக்கு திட்டியும் கலாய்த்தும் வரும் ரசிகர்கள் – அப்படி என்ன சொல்லி இருக்கார் பாருங்க.!

இந்த நிலையில் ஒரு பகுதியில் பெண்மணி ஒருவர் தூய்மைப் பணியாளர் பெண் ஒருவருக்கு கால் கல்வி பூஜை செய்து பூ மாலையும் பணம் மாலையும் அணிவித்து அவருக்கு புதிய உடை கொடுத்து கௌரவப்படுத்தி உள்ளார்.

இந்த வீடியோவை நடிகர் விவேக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வியப்புடன் கருத்துக் கூறியுள்ளார்.

https://twitter.com/Actor_Vivek/status/1247074572953735168?s=19