Rathnakumar
இயக்குனர் ஏ ரத்னகுமாரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ரத்னகுமார். இப்படத்திற்கு பிறகு அமலாபாலை வைத்து ஆடை என்ற படத்தை இயக்கி இருந்தார்.

ஆடை படத்தில் அமலாபால் ஆடையே இல்லாமல் நடித்திருந்தாலும் துளி ஆபாசம் இல்லாமல் படத்தை கொண்டு சென்று பலரையும் பிரம்மிக்க வைத்திருந்தார் ரத்னா.

மேலும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜுடன் இணைந்து மாஸ்டர் படத்திற்கு திரைக்கதை பணிகளை கவனித்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி ஒரு மகளும் உள்ளார். தற்போது தன்னுடைய மகளின் சுட்டித்தனமான வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இவருடைய குடும்ப புகைப்படங்கள் சிலவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

Like Father Like Daughter. ???????? மகளதிகாரம். குரலினியாள்????????❤️

A post shared by Rathna Kumar (@mrrathna) on

A Rathnakumar family

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.