96 Ram and Janu Flames - Inside the Video Attachment | C Prem Kumar | Vijay Sethupathi | Trisha | Samantha | Sarvanandh | Samantha | 96 Telungu Remake
96 ராமுக்கும் ஜானுவுக்கும் இயக்குனர் FLAMES போட்டு பார்க்கும் வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

96 Ram and Janu : தமிழ் சினிமாவில் பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவான திரைப்படம் 96. விஜய் சேதுபதி ராமாகவும் த்ரிஷா ஜானுவாகவும் நடித்து அசத்தி இருந்தனர்.

தளபதி 63 இரட்டை வேடத்தில் இப்படியொரு ஸ்பெஷலா? முதல் முறை விஜய் செய்யும் விஷயம்!

மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் தற்போது தெலுங்குவில் ரீமேக் ஆகி வருகிறது. படத்தில் சர்வானந்த் மற்றும் சமந்தா நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு தலத்தில் இயக்குனர் பிரேம் குமார் ராமுக்கும் ஜானுவுக்கும் FLAMES போட்டு பார்த்துள்ளார். இறுதியில் LA என்ற முடிவு தான் வந்துள்ளது.

சூர்யா, சன் பிக்சர்ஸ் கூட்டணியில் புதிய படம் – இயக்குனர் யார் தெரியுமா?

L என்றால் காதல் A என்றால் ஈர்ப்பு. இந்த விடியோவை அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை நீங்களே பாருங்கa

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.