96 Director Premkumar Family
96 Director Premkumar Family

96 பட இயக்குனர் பிரேம் குமார் தன்னுடைய மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

96 Director Premkumar Family : தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் பிரேம்குமார். இவர் விஜய் சேதுபதி திரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கி இருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

96 பட குட்டி ஜானுவா இது? இந்த பொண்ணு என்னம்மா மாறிடுச்சு – ஷாக்காக்கும் புகைப்படம்.!

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரும் அவருடைய மகளும் ஒரே மாதிரி படுத்து உறங்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

அப்பாவைப் போலவே பிள்ளை எனக் கூறி அந்தப் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

பிரேம்குமார் தன்னுடைய மனைவியின் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பூனை குட்டியுடன் இருக்கும் அவரின் மகளின் புகைப்படம்