96 Movie

96 படத்தின் இரண்டு வார பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனரான பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியிருந்த படம் 96. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி இருந்த படம் உண்மை காதலை அழகுற கூறியதால் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் ஜானுவாக நடித்திருந்த திரிஷா அணிந்திருந்த மஞ்சள் நிற சுடிதார் தற்போது தீபாவளி ஸ்பெஷலாக கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும் இப்படம் இரண்டு வார முடிவில் தமிழகத்தில் ரூ 25 கோடி வசூலையும் சென்னையில் மட்டுமே ரூ 5 கோடி வசூலும் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.