90s kids request Suriya
90s kids request Suriya

காப்பான், ஏழாம் அறிவு பட கதைகள் உண்மையாகி வரும் நிலையில் சூர்யாவுக்கு 90 கிட்ஸ் வைத்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

90s kids request Suriya : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாக இந்த படங்களில் சொல்லப்பட்ட விஷயங்கள் தற்போது உண்மையாகி வருவது ரசிகர்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறது.

ரஜினிக்கு நன்றி கூறி அஜித் விஜய்க்கு கோரிக்கை வைத்த ராகவா லாரன்ஸ் – ஏற்பார்களா தல தளபதி??

ஆம் ஏழாம் அறிவு படத்தில் ஏதோ ஒரு வைரஸ் உலக மக்கள் அனைவரையும் தாக்குவது போல காட்டப்பட்டிருக்கும். தற்போது அப்படித்தான் கரோனா வைரஸ் உலக நாடுகளை தாக்கி வருகிறது.

இது ஒருபுறமிருக்க கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த காப்பான் திரைப்படத்தின் வெட்டுக்கிளிகள் விளைநிலங்களை சேதம் செய்வது போல காட்டப்பட்டிருக்கும்.

தற்போது இதுவும் இந்தியாவில் நடக்கத் தொடங்கியுள்ளது. வடமாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்து வயல் நிலங்களை தாக்கி வருகின்றன.

ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் உண்ணும் உணவுகளை இந்த வெட்டுக்கிளிகள் நாசம் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதுபோன்று சூர்யாவின் படங்களில் கற்பனையாக கட்டப்பட்டவை நிஜத்தில் நடப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சன்னி லியோனின் பிறந்தநாள்.. கூகுளுக்கும், சன் டிவிக்கும் கோரிக்கை வைத்த ரசிகர்கள் – என்ன சொல்கிறார் பாருங்கள்!

இது ஒருபுறம் இருந்தாலும் நெட்டிசன்கள் ஆளாளுக்கு மீம்ஸ்களை வைரலாக்கி வருகின்றனர்.

அதில் 90 கிட்ஸ் நீ இப்ப என்ன பண்ற அம்புட்டு நைட்டிஸ் கிட்ஸ்க்கும் கல்யாணம் நடக்கிற மாதிரி ஒரு படம் நடிக்கிற என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

90s kids request Suriya
90s kids request Suriya