90 Ml Vs Thadam

90 Ml Vs Thadam : கடந்த வாரம் ரிலீசாகி இருந்த படங்களில் 90 ML மற்றும் தடம் ஆகியவற்றின் வசூல் நிலவரம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரமும் திருமணம், தடம், 90 Ml மற்றும் தாதா 87 என 4 படங்கள் ரிலீசாகி இருந்தன.

மீண்டும் நடிக்க வரும் லைலா, அதுவும் யார் படத்தில் தெரியுமா? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

இவைகளில் 90 ML மற்றும் தடம் படத்தின் வசூல் நிலவரம் மட்டும் தற்போது தெரிய வந்துள்ளது. சென்னையில் இதுவரை தடம் ரூ 92 லட்சம் வசூல் செய்துள்ளது.

அதே போல் 90 Ml திரைப்படம் ரூ 82 லட்சம் வரை வசூல் செய்துள்ளார். மேலும் திருமணம், தாதா 87 ஆகிய படங்களுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. ஆனால் இந்த படங்களின் வசூல் நிலவரங்கள் சரிவர தெரியவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.