90 ML Milk

90 Ml Milk Sneak Peek : ஓவியாவின் 90 ml படத்தில் இருந்து பால் என்ற பெயரில் புதிய ஸ்னீக் பீக் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள திரைப்படம் 90 Ml. ஆண்களை போலவே 4 பெண்கள் ஒன்று சேர்ந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பற்றி இப்படம் உருவாகியுள்ளது.

மது, சிகிரெட், டபுள் மீனிங் என முழுக்க முழுக்க கவர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. பிரபல நடிகரான சிம்பு இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்ததை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு பழம் என்ற பெயரில் ஸ்னீக் பீக் ஒன்று வெளியாகி வைரலானது.

இதனை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு இப்படத்தில் இருந்து இரண்டாவது ஸ்னீக் பீக்காக பால் என்ற பெயரில் வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

அதன்படி தற்போது பால் என்ற ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த ஸ்னீக் பீக்

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.