90 ML Tamil

90 Ml Movie : 90 Ml படத்திற்கு வந்த சோதனையால் படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஓவியா பட்ட கஷ்டமெல்லாம் வீணா போச்சே எனவும் புலம்பி வருகின்றனர் ஓவியா ஆர்மியினர்.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா, மற்றும் 4 புதுமுக நடிகைகள் சேர்ந்து நடித்திருந்த திரைப்படம் 90 Ml.

ட்விஸ்டுடன் மங்காத்தா 2 அறிவிப்பை வெளியிட்ட வெங்கட் பிரபு – புகைப்படத்தை பாருங்க.!

படத்தின் டீஸர், ட்ரைலர், ஸ்னீக் பீக் என அனைத்துமே பெறும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் நேற்று படம் வெளியானதும் தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது.

மேலும் இன்றும் நாளையும் கூட்டம் அதிகரித்து வசூல் வேட்டையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் ராக்கர்ஸில் இப்படம் வெளியாகியுள்ளது.

ஆரவ்வுடன் மீண்டும் நெருக்கம் – வைரலாகும் ஓவியாவின் புகைப்படம்.!

இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. மேலும் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படமும் தமிழ் ராக்கர்ஸில் லீக்காகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.