90 ML Sneak Peek

90 Ml Honey Sneak Peek : ஐயோ இது தான் அந்த தேன் ஸ்னீக் பீக்கா? ரசிகர்கள் புலம்பும் வகையில் 90 Ml படத்தின் புதிய ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிக்க சிம்பு இசையமைத்துள்ள திரைப்படம் 90 Ml. நாளை முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர இந்த படத்தின் தேன் ஸ்னீக் பீக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பழம், பால் என இரண்டு ஸ்னீக் பீக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது தேன் என்ற பெயரில் புதிய ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

இதோ அந்த வீடியோ

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.