Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

9 Ways to Stay Healthy at Work :

ஒரு நாள் முழுவதும் நமது உடலில் ஆற்றல், புத்துணர்ச்சி நீடித்துப்பதோடு, ஃபிட்டாக இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்:

1) காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்கலாம்.

2) கிரீன் டீயில் காபியை விட, குறைவான அளவில் காப்ஃபைன் உள்ளது. இதனால் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக கிரீன் டீ அருந்தலாம்.

தினமும் காலை எழுந்தவுடன் இந்த செயல்களை செய்தால், செல்வவளம் பெருகும். தெரிந்து கொள்வோமா?.

3) தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிடலாம். நினைவாற்றலை மேம்படுத்த வெண்டைக்காய் சாப்பிடலாம்.

4) காலை 11 மணியளவில் ஒரு டம்ளர் பால் அல்லது மில்க் ஷேக் அருந்தலாம்.

5) நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணியை ஜூஸ் போட்டு சாப்பிட்டல், உடல் வறட்சி நீங்கி புத்துணர்வுடன் இருக்கலாம்.

6) மதிய உணவுடன் ஏதாவதொரு கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

7) முளைகட்டிய பயிர் அல்லது முழுதானியத்தில் சுண்டல் செய்து மாலை சாப்பிடலாம்.

8)சப்பாத்தி, கோதுமை உப்புமா, கோதுமை தோசை ஆகியவற்றை இரவு உணவாக சாப்பிடுவது உடலுக்கு நார்ச்சைத்தை அளிக்கும்.

9) இரவு கீரை, தயிர், மாமிசம் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here