8th Eviction in Bigg Boss4

இந்த வார பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார் என்பது தெரியவந்துள்ளது.

8th Eviction in Bigg Boss4 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து இந்த வார நாமினேசனில் அனிதா, சோம், அர்ச்சனா, ரியோ, ஆஜித் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் அர்ச்சனா மற்றும் ஆஜித் ஆகியோர் குறைவான ஓட்டுக்கள் பெற்று இருப்பதாக தகவல் வெளியானது.

ரசிகர்கள் பலரும் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஆஜித் வெளியேறியுள்ளார்.

இதனால் அர்ச்சனாவின் வெளியேற்றத்திற்காக காத்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.