எட்டு நாள் முடிவில் டாக்டர் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

8 Days Collection of Doctor Movie : தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டாக்டர்.

தொடரும் வன்முறை : இன்று, விவசாயிகள் ரயில் மறியல்..

எட்டு நாள் முடிவில் டாக்டர் திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?? அதிரடி தகவல்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வெற்றிபெற்றது.

முதல் நாளே படம் சுமார் 1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த நிலையில் தற்போது எட்டு நாள் முடிவில் இந்த திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Diwali Race-ல் இருந்து பின்வாங்கிய Maanaadu – பரபரப்பு தகவல்

இதுவரை இந்தத் திரைப்படம் சென்னையில் மட்டும் 7.71 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இப்படம் 48 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.