சென்னையில் செம அடி வாங்கியுள்ளது பீஸ்ட் படத்தின் வசூல்.

6th Day Collection of Beast in Chennai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

சென்னையில் மொத்தமாக அடிவாங்கிய பீஸ்ட்.. ஆறாவது நாளில் அதள பாதாளத்திற்கு சென்ற வசூல் - ஷாக்கிங் ரிப்போர்ட் இதோ

ஆனால் தளபதி விஜய் படம் எனக்கு பிடித்துள்ளது நீங்கள் என்ன சொன்னீங்களோ அதை செய்து காட்டி விட்டீர்கள் என சொன்னதாக நெல்சன் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். படத்தில் விமர்சனங்கள் கலவையாக இது தான் உலகம் முழுவதும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படியான நிலையில் சென்னையில் பீஸ்ட் படத்தின் வசூல் 70 சதவீதம் குறைந்துள்ளது. ஐந்தாவது நாளில் படத்தின் வசூல் கோடிக்கு மேல் இருந்த நிலையில் ஆறாவது நாளான நேற்று இப்படம் சென்னையில் வெறும் 36 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. ஆறு நாட்கள் முடிவில் படத்திற்கு 8.03 கோடி வசூல் சென்னையில் மட்டும் கிடைத்துள்ளது.

சென்னையில் மொத்தமாக அடிவாங்கிய பீஸ்ட்.. ஆறாவது நாளில் அதள பாதாளத்திற்கு சென்ற வசூல் - ஷாக்கிங் ரிப்போர்ட் இதோ

இப்படி ஒரே நாளில் பீஸ்ட் படத்தின் சென்னை மற்றும் தரை மட்டமாக குறைந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.