ஆறு நாள் முடிவில் விருமன் படம் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் என தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி அதிதி சங்கர் நடிப்பில் பிஜி முத்தையா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் விருமன்.

பாக்ஸ் ஆபிஸை கலக்கும் விருமன்.. ஆறு நாள் முடிவில் இவ்வளவு வசூலா?? இதோ ரிப்போர்ட்

கிராமத்து கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முதல் மூன்று நாளில் இந்த திரைப்படம் 30 கோடி வரை வசூல் செய்திருந்த நிலையில் ஆறு நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸை கலக்கும் விருமன்.. ஆறு நாள் முடிவில் இவ்வளவு வசூலா?? இதோ ரிப்போர்ட்

ஆறாவது நாளில் மட்டும் இந்த திரைப்படம் ரூபாய் 1.8 கோடி வசூல் செய்திருந்த நிலையில் மொத்தமாக சேர்த்து 46 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆறு நாளில் கிட்டத்தட்ட 50 கோடி வசூலை நெருங்கி உள்ள இந்த திரைப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.