டான் திரைப்படம் தமிழகத்தில் 6 நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

6 Days Collection of Don in Tamilnadu : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் டான். அட்லீயின் உதவி இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

அதிரடி வசூல் வேட்டை ஆடும் டான்.. ஒரே நாளில் தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா??

படத்தில் நடித்திருந்த எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் ஆறு நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 42 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது.

அதிரடி வசூல் வேட்டை ஆடும் டான்.. ஒரே நாளில் தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா??

தமிழ் சினிமாவில் அஜித் விஜய் அடுத்ததாக வசூல் மன்னனாக சிவகார்த்திகேயன் உருவெடுத்து வருவதாக விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.