அஸ்வின் இடத்தை நிரப்ப சன்டிவி ஹீரோவை விஜய்டிவி கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் களமிறக்க உள்ளது.

6 Contestants of CWC3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

அஸ்வின் இடத்தை நிரப்ப களமிறங்கும் சன் டிவி ஹீரோ.. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் 6 போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ

பாலா, சிவாங்கி, மணிமேகலை, சுனிதா ஆகியோர் கோமாளிகளாக பங்கேற்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே ஊர்வசி அர்ச்சனா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது.

அஸ்வின் இடத்தை நிரப்ப களமிறங்கும் சன் டிவி ஹீரோ.. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் 6 போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ

இதனை தொடர்ந்து தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய ரோஷினி ஹரிப்ரியன், செந்தூரப்பூவே சீரியல் ஸ்ரீநிதி மற்றும் சன் டிவி சித்தி சீரியல் நந்தன் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஸ்வினுக்கு பதிலாக நந்தனா என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.