ஐந்து நாள் முடிவில் டாக்டர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

5 Days Collection Report of Doctor : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் டாக்டர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை வசூலையும் பெற்று வருகிறது.

ஐபிஎல் வாசம் : சென்னை அணி.! நிலவரம் என்ன.?

ஐந்து நாள் முடிவில் டாக்டர் படத்தின் மொத்த வசூல் என்ன தெரியுமா?? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

முதல் நாள் மட்டுமே 7 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூல் செய்த நிலையில் ஐந்து நாள் முடிவில் படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

ஐயோ.., இவள என்னால Control பண்ண முடியல – கணவருடன் Anitha Sampath Fun Shopping..! 

அதாவது படம் வெளியான அக்டோபர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரையில் இப்படம் ரூபாய் 31 கோடி வசூலை பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் டாக்டர் படம் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்து இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.