5 Day Collection of NKP Movie :Here is the Full Details..! | Thala Ajith | H Vinoth | Kollywood Cinema news | Tamil Cinema news
5 நாள் முடிவில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளது.

5 Day Collection of NKP : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி இப்படம் திரைக்கு வந்தது.

தல 60-க்கு ஹீரோயின் கிடைப்பது கஷ்டம் தான், காரணம் அஜித் எடுக்கப்போகும் ரிஸ்க் தான் – முழு விவரத்துடன் இதோ!

பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.

நேற்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையும் இப்படம் வசூலில் வெறித்தனமாக வேட்டையாடியுள்ளது.

4 நாளில் நேர்கொண்ட பார்வை செய்த பெரும் சாதனை – தியேட்டர் உரிமையாளர் அதிரடி அறிவிப்பு.!

சென்னையில் மட்டும் 5 நாளில் ரூ 6.7 கோடி வசூல் செய்துள்ளது. நேற்றும் மட்டும் இப்படத்தின் சென்னை வசூல் ரூ 1. 15 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.