
விஜய் உடன் ஜோடி பாட்டு அஜித்துடன் நடிக்காமல் போன ஐந்து நடிகைகள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித். இவர்களுடன் ஜோடி சேர்ந்த ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலும் அனைத்து நடிகைகளுக்கும் நிச்சயம் இருக்கும்.

பல நடிகைகள் அஜித் மற்றும் விஜய் என இருவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். ஆனால் தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளாக வலம் வந்த ஐந்து பேர் மட்டும் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்து இன்னும் அஜித்துடன் ஜோடி சேராமல் இருந்து வருகின்றனர்.

அவர்கள் யார் யார் என பார்க்கலாம் வாங்க.
1. சமந்தா
2. கீர்த்தி சுரேஷ்
3. ஸ்ரேயா சரண்
4. ஹன்சிகா
5. ஜெனிலியா
இந்த ஐந்து நடிகைகளில் யார் அஜித்துக்கு ஜோடியாக நடித்தால் கச்சிதமாக இருக்கும் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.