தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கும் போது நடிப்பை நிறுத்திக் கொண்ட தமிழ் பிரபலங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு புது முகங்கள் திரையுலகில் அறிமுகமாகி வருகின்றன. ஆனால் அனைவரும் நினைத்த இடத்தை தொட்டு விடுவதில்லை.

சில நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது. அப்படி திரையுலகில் நல்ல மார்க்கெட்டுடன் வலம் வந்த போது நடிப்பை நிறுத்திக் கொண்ட 5 பிரபலங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. அப்பாஸ்
  2. ரிச்சா கங்கோபாத்யாய்
  3. சிவக்குமார்
  4. கல்யாணி
  5. அசின்

இந்த ஐந்து பிரபலங்களின் உங்களது பேவரைட் யார் என்பதை கமெண்டில் சொல்லுங்க.