ஒரே போட்டோவில் 4 தலைமுறையினர் இருக்கும் புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் மகன் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

4 Generation of Kalaingar Family : தமிழகத்தின் முன்னாள் முதல்வராகவும் பலமுறை சட்டமன்றத் தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் கலைஞர் மு கருணாநிதி. இவருடைய மகன் எம் கே ஸ்டாலின் அவர்கள் தற்போதைய தமிழக முதல்வராக செயலாற்றி வருகிறார்.

ஒரே போட்டோவில் நான்கு தலைமுறை.. உதயநிதி ஸ்டாலின் மகன் வெளியிட்ட புகைப்படம்

ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி கண்டுள்ளார். தற்போது உதயநிதி ஸ்டாலினின் மகன் உதயநிதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான்கு தலைமுறையினரின் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் கலைஞர், எம் கே ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் உங்கள் உதயநிதி ஆகியோர் உள்ளனர். இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகிறது.

ஒரே போட்டோவில் நான்கு தலைமுறை.. உதயநிதி ஸ்டாலின் மகன் வெளியிட்ட புகைப்படம்