நான்கு நாள் முடிவில் வலிமை படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

4 Days Collection Report of Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை. என்னதான் இந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் தாய்மார்களின் ஆதரவை முழுமையாக வலிமை திரைப்படம் பெற்றுள்ளது.

4 நாள் முடிவில் வலிமை செய்த வசூல் சாதனை.‌. சென்னை உட்பட எங்கெங்கு எவ்வளவு வசூல்? மிரள வைக்கும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ.!

முதல் நாளிலேயே உலக அளவில் 72 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. மூன்று நாளில் அமெரிக்காவில் 30 ஆயிரம் டாலர் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் நான்கு நாள் முடிவில் சென்னையில் மட்டும் இந்த படம் ரூபாய் 5.71 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஞாயிற்றுக் கிழமையான நேற்று மட்டும் சென்னையில் ரூபாய் 1.47 கோடி வசூல் செய்துள்ளது.

4 நாள் முடிவில் வலிமை செய்த வசூல் சாதனை.‌. சென்னை உட்பட எங்கெங்கு எவ்வளவு வசூல்? மிரள வைக்கும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ.!

அமெரிக்காவில் 35000 டாலர் வசூல் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 1,79,230 டாலர் வசூல் செய்துள்ளது. வலிமை திரைப்படம் நியூசிலாந்தில் 18,613 டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.