நான்கு நாள் முடிவில் வெந்து தணிந்தது காடு படத்தின் வசூல் குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் நதியின் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வெந்து தணிந்தது காடு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.

4 நாளில் வெந்து தணிந்தது காடு படத்தின் மொத்த வசூல் எவ்வளவு? இந்த ஒரே இடத்தில் மட்டும் மோசமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ

ரசிகர்கள் மத்தியில் சில நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தாலும் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. முதல் நாளில் இந்திய அளவில் எட்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இந்த படம் வசூல் செய்தது.

நான்கு நாள் முடியும் படம் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க

Day 1 – ரூபாய் 8.35 கோடி

Day 2 – ரூபாய் 3.85 கோடி

Day 3 – ரூபாய் 6.15 கோடி

Day 4 – ரூபாய் 5.75 கோடி என இதுவரை மொத்தம் இந்தியாவில் ரூபாய் 24.60 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

4 நாளில் வெந்து தணிந்தது காடு படத்தின் மொத்த வசூல் எவ்வளவு? இந்த ஒரே இடத்தில் மட்டும் மோசமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ

மேலும் கேரளாவில் மட்டும் வெந்து தணிந்தது காடு பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை எனவும் சொல்லப்படுகிறது.